2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அமைச்சரவை மாற்றம்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 28 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதன்பிரகாரம், புதிதாக 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X