திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வாழ்க்கை

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள்....

 

அழகு சிகிச்சை நிலையங்களால் வரக்கூடிய ஆபத்துக்கள்

தமது உடலை அழகாக்கிக் கொள்வதற்காக அழகு சிகிச்சை நிலையங்களை நாடுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து....

   

படிப்பென்ற படிப்பினை...

'திங்கக்கிழமை ஏ.எல். ரிசல்ட்ஸ் அவுட்டாகுதாம். ஐயோ... என்ன ரிசல்ட்ஸ் வரபோகுதோ தெரியல..? யாரும் எனக்கு போன் எடுக்காதீங்க. ரிசல்ட்ஸ்....

   

எங்கே போகிறது தமிழனின் ரசனை?

தீர்க்கமான வரலாறும் காலத்தால் அழியாத ஆனால் மறக்கப்பட்டுக்கொண்டிருகின்ற உயரிய இலக்கியங்களுக்கும் நுட்பமான கலைகளுக்கும் சொந்தக்காரர்...

   

தொழிலுக்கு அதிக நேரம் ஒதுக்குவதால் குடும்ப, சமூக வாழ்க்கையில் இழப்பா?

பலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு . ....

   

குழந்தை பிறக்கும் மாதத்திற்கும் ஆயுள், தொழில், நோய்களுக்கும் தொடர்பு : விஞ்ஞான ஆய்வு

பிறக்கும் குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல தொழில் தகைமையுடன் உருவாக்கிவிட வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரினதும் எண்ண அலையில்  ஓடிக்கொண்டிருக்கும்....

   

உடற்பயிற்சிகளின்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது அவசியம்: பிரித்தானிய விஞ்ஞானி

உடற்பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றும் பெண்கள் கட்டாயமாக ஸ்போர்ட்ஸ் பிரா அணிய வேண்டுமென பிரித்தானிய விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்....

   

செல்லிடத் தொலைபேசி கதிர்வீச்சு; பாதுகாத்துக்கொள்ள எட்டு வழிகள்

செல்லிடத் தொலைபேசிகளின் கதிர்வீச்சின் அளவினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது என உலக சுகாதார அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட...

   

35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரித்தால் பிரச்சினை; வைத்தியர் லோஷன்

முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் பட்சத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்...

   

மனைவியின் கர்ப்பத்தின்போது பிரசவ வேதனைகளை அனுபவிக்கும் ஆண்கள்: ஆய்வில் தகவல்

ஆண்களில் நான்கில் ஒரு பங்கினர் தமது மனைவி கர்ப்பமுற்றிருக்கும்போது தாமும் கர்ப்பகால ' வேதனைகளை...

   

சமையலறையை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்

ஒரு வீட்டின் அழகையும் சுத்தத்தையும் தீர்மானிப்பதில் சமயலறை பிரதான பங்கு வகிக்கின்றது. ஆனால், பரபரப்பான...

   

அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவ விஞ்ஞானிகள் வடிவமைத்த நவீன பிரா

பெண்களின் அழகை தீர்மானிப்பதில் அவர்களின் மார்பகங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. அந்த மார்பகங்களின் அழகு...

   

பிளாஸ்திக்கிலுள்ள இரசாயனங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து

உணவு பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்திக் பொருட்களிலுள்ள இரசாயன பதார்த்தமொன்றுக்கும்...

   

ஆபாசப்படங்களால் சீரழியும் இளைஞர் சமூகம் : பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை

இணையத்தளம் மூலம் பாலியல் காட்சிகளை பார்வையிடுவதற்காக வாரத்தில் இரண்டு நாட்களை இளைஞர்கள்...

   

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விடயங்களை தமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்...

   

உறக்கத்திலும் கால் அசைப்பது இதய நோய்களுக்கான அறிகுறியாகலாம்: மருத்துவ ஆய்வு

நித்திரை கொள்வதற்கென சில நியதிகள் உண்டு. பொதுவாக எம்மில் அநேகமானவர்கள் கால்களை அசைத்தவாறு ...

   

ரோஜா மலர்களின் நிறங்களும் அவற்றின் சமிக்ஞைகளும்


ரோஜா மலரை விரும்பாதவர்கள் அபூர்வம். காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான

   

காதலர் தினத்தை இன்பகரமாக செலவிடுவதற்கு சில ஆலோசனைகள்

எல்லா காதலர்களும் காதலர் தினத்தை தனது காதல் துணையுடன் செலவழிக்கவே விரும்புவார்கள். காதலர் தினத்தின் ...

   

காதல் மனிதர்களை வலிமைப்படுத்தும் வழிகள்

காதல் மனிதர்களை  வலிமைப்படுத்தும் என்பார்கள். மனிதர்களில் காதல்  என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என பலர் ...

   

துணைவரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை குறித்து கவலையடையும் பெண்கள்

ஒவ்வொரு பெண்ணும் தங்களது துணைவரின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில் தவறுவதில்லை. தங்களது ...

   

அலுவலக மேசையின் தூய்மையும் தொழிற்சார் வாழ்க்கையின் ஆரோக்கியமும்

உயர் நிறுவனங்களில் தொழில்புரிபவர்களில்  பலர் மற்றவர்களை கவர்வதற்காகவும் மற்றவர்களது பார்வை தம் மீது விழவேண்டும் ...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: