திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

விநோத உலகம்

பாலியல் உறவுகொண்டு, விபசார நடவடிக்கைகளை முறியடிக்கும் விபசார இன்ஸ்பெக்டர் பதவி

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் புலனாய்வுத்துறை நிறுவனமொன்று 'விபசார இன்ஸ்பெக்டர்' பதவிகளுக்கு ஆட்களை திரட்டுவதற்காக விளம்பரமொன்றை....

 

பற்சிகிச்சைக்காக வங்கியில் கொள்ளையடித்த பற்கள் இல்லாத பெண்

பற்கள் இல்லாத பெண்ணொருவர் செயற்கை பற்களை வாங்குவதற்காக அமெரிக்க வங்கியொன்றில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால்....

   

அழுக்கு டயப்பர் துணியினால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

விமானமொன்றில் கிடந்த அழுக்கு டயப்பர் துணியினால் எழுந்த துர்வாடை காரணமாக அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ....

   

கடும் பனியில் நிர்வாணமாக உருண்ட பாலே நடன மங்கை

ரஷ்யாவைச் சேர்ந்த பாலே நடன நட்சத்திரமான அனஸ்டேஷியா வொலோச்கோவா நடன நிகழ்ச்சியொன்றின் பின்னர்  நிர்வாணமாக....

   

புற்றுநோயை தவிர்ப்பதற்காக மார்பகங்கள், கர்ப்பப் பைகளை அகற்றும் சகோதரிகள்

பிரிட்டனைச் சேர்ந்த சகோதரிகள் மூவர் புற்றுநோய்க்குப் பயந்து  தமது மார்புகள் மற்றும் கர்ப்ப்ப பைகளை அகற்றுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.. ...

   

மேயர் பதவிக்காக போட்டியிடும் ஆபாச பட நடிகைகள்

இத்தாலியில் இடம்பெறவுள்ள நகர சபை தேர்தலில் ஆபாச பட நடிகைகள்  இருவர், மேயர் பதவிக்காக ஒருவரையொருவர்...

   

1000 ஆண்களுடன் உறவுகொண்ட 42 வயது பெண்

பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார்....

   

பறந்துகொண்டிருந்த பின்லாந்து விமானத்தில் பொலிவூட் பாடலுக்கு ஊழியர்கள் நடனம்

பின்லாந்து நாட்டின் தேசிய விமான சேவையான பின்எயார் கடந்த வியாழக்கிழமை பறந்துகொண்டிருந்த தனது விமானமொன்றில் பொலிவூட் ..

   

அறிமுகமற்ற ஆண்களை கண்டு தாவும் பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அறிமுகமற்ற ஆண்கள் மீது திடீரென தாவிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்....

   

இறைச்சித் துண்டில் 'அல்லாஹ்' என்ற சொற்பதம்

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் விடுதியில் நேற்று புதன்கிழமை சமைக்கப்பட்ட இறைச்சிக் கறியில் இறைச்சித் துண்டொன்றில் 'அல்லாஹ்'  என்ற அரபுச் சொற்பதம்...

   

லொத்தர் மூலமாக 719 கோடி ரூபாவை வென்ற தம்பதி

லண்டனைச் சேர்ந்த தம்பதியொன்று அதிஷ்டலாப சீட்டு மூலமாக 40 மில்லியன் யூரோ பணப்பரிசை வென்றுள்ளது.
கத்தரின்....

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: