தேர்தல் நிதியளிப்பவர்களுக்கு மார்பக அழகு சிகிச்சை
ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010 18:08
வெனிசுலா அரசியல்வாதியொருவர் தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி அளிப்பவர்களுக்கு பெரிய பரிசாக, மார்பகத்தை அழகுபடுத்துவதற்கான சிகிச்சை வாய்ப்பை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கஸ்டாவோ ரோஜஸ் என்பவர் செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அவருக்கு நிதி திரட்டுவதற்காக விற்கப்படும் 10 டொலர் பெறுமதியான டிக்கெட்டை வாங்குபவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு மார்பக அழகு படுத்தல் சத்திர சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகத்தைப் பெரிதாக்கிக்கொள்வது இப்போது வெனிசுலாவில் பெஷனாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 30,000 பெண்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
06-02-2012 04:23 PM Hits:587
|
06-02-2012 01:31 PM Hits:505
|
06-02-2012 02:05 PM Hits:331
|
.gif)
.jpg)
