இன்றைய பலன்
இன்றைய தினபலன்கள் (27.08.2010)
வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010 00:16
.jpg)
இன்றைய தினபலன்கள் (27.08.2010)
.jpg)
வியாபாரத்தில் புதிய வழி கிடைத்தல், இதனால் லாபம், தனலாபம், மகிழ்ச்சியான செய்தி.
அஸ்வினி: சுகம் இன்பம்
பரணி: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மைகள்
.jpg)
பிரயாணம் செல்வதனால் லாபம், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, பெண்களினால் மகிழ்ச்சி.
கிருத்திகை 2, 3, 4: பெண்களினால் சந்தோஷம்
ரோகிணி: வசதிகளால் நன்மை
மிருகசீரிடம் 1, 2: மனதால் கஷ்டம்
.jpg)
தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வருதல், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம், பிறர் உதவி நாடுதல்.
மிருகசீரிடம் 2, 3: மனதால் கஷ்டம்
திருவாதிரை: உபதேசம் கிடைக்கும்
புனர்பூசம்: செலவு
.jpg)
வேண்டாத பேச்சுகளால் பிரச்சினை, முயற்சியால் தோல்வி, வேண்டாத செலவுகள்.
புனர்பூசம்: செலவு
பூசம்: பிரச்சினை
ஆயில்யம்: முயற்சி, தடை
.jpg)
அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், மகிழ்ச்சியான செய்திகள், பொழுதுபோக்கு சம்பந்தபட்டவைகளில் செலவிடுதல்.
மகம்: துன்பம்
பூரம்: குடும்பம் மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: சந்தோஷம்
.jpg)
தீயவர்களின் நட்பினால் நஷ்டம், சாப்பாட்டில் வெறுப்பு, இதனால் உடல் நலம் பாதிப்பு. காரியம் தடைப்படுதல்.
உத்திரம் 2, 3, 4: நஷ்டம்
அஸ்தம்: வசதிகளால் நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனதால் கஷ்டம்
.jpg)
தூரதேசத்திலிருந்து நல்லசெய்தி கேள்விபடுதல், உஷ்ணம், பிறர் உதவி நாடுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சண்டை
சுவாதி: உடல் ஆரோக்கியம் கெடுதல்
விசாகம் 1, 2, 3: இன்பம்
.jpg)
செயல்களால் தவறுகள், திருடர் பயம், வீண் சிரமம்.
விசாகம் 4: செலவு
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: சிரமம்
.jpg)
வியாபரத்தில் புதிய தொடர்பு, நண்பர்கள் வருகை, பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல்.
மூலம்: துன்பம்
பூராடம்: குடும்பம் மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம் இன்பம்
.jpg)
தீயவர்களின் நட்பினால் நஷ்டம், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், சிலவிதமான சிக்கல்கள்.
உத்திராடம் 2, 3, 4: மனஸ்தாபம்
திருவோணம்: வசதிகளால் நன்மை
அவிட்டம் 1, 2: மனதால் கஷ்டம்
.jpg)
பணவரவு தடை, காய்ச்சல்- தலைவலி, முயற்சியால் தோல்வி அடைதல்.
அவிட்டம் 3, 4: மனதால் கஷ்டம்
சதயம்: உடல் ஆரோக்கியம் கெடுதல்
பூரட்டாதி 1, 2, 3: காரியதடை
.jpg)
வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினை, செயல்களால் தவறுகள், துக்கம் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: செலவு
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: தடை
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1098
|
05-02-2012 08:00 PM Hits:667
|
.gif)
.jpg)
