திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

இன்றைய பலன்கள் (01.09.2010)

 

இன்றைய பலன்கள் (01.09.2010)
 

உற்சாகம், சகோதரன்- சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி, அரச ஊழியரால் உதவி.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: குடும்பத்தில் இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகம், இன்பம்
 

 


வேண்டாத செலவுகள், வீண் சிரமம், மனம் சஞ்சலம்.
கிருத்திகை 2, 3, 4: உடல் ஆரோக்கியம்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: சிரமம்
 

 


தனலாபம், நண்பர்களின் வருகை, மகிழ்ச்சியான செய்திகள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: சுபம்
புனர்பூசம்: இன்பம்
 

 

தீயவர்களின் நட்பினால் நஷ்டம், காரியம் தடைபடுதல், வீண் அலைச்சல்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: மகிழ்ச்சி
ஆயில்யம்: நஷ்டம்
 

 


உற்சாகம், நன்மைசெய்ய வழிகிடைத்தல், நல்ல தூக்கம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: புதிய வழி
உத்திரம் 1ஆம் பாதம்: சுகம், இன்பம்
 

 


உடல் உபாதைகள், பெண்களுடன் விவாதம், தொலைந்த பொருள் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: உடல் ஆரோக்கியம்
அஸ்தம்: விவாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
 

 


மகிழ்ச்சியான செய்தி, கண்கவர் பொருள் சேருதல், தனலாபம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பணவரவு
சுவாதி: குடும்பம் மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: இன்பம்
 

 


தீயவர்களின் நட்பினால் நஷ்டம், வீண் அலைச்சல், காரியம் தடைபடுதல்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: தடை
கேட்டை: நஷ்டம்
 

 


உற்சாகம், காரியத்தில் வெற்றி, தூய்மையான ஆடை அணிதல்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: மனஅமைதி
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
 

 


மற்றவர்களினால் பிரச்சினை, விசித்திரமான பொருள் காணல், மனதால் குழப்பம்- துன்பம்.
உத்திராடம் 2, 3, 4: நன்மைகள்
திருவோணம்: குழப்பம்
அவிட்டம் 1, 2: துன்பம்
 

 

உறவினர் வருகை, மகிழ்ச்சியான செய்தி, வியாபாரத்தில் புதிய தொடர்பு.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: புதிய வழி
 

 


வீண் அலைச்சல், காரியம் தடைபடுதல், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம்.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி: தடை
ரேவதி: துக்கம்

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: