திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

இன்றைய பலன்கள் (04.09.2010)

 

இன்றைய பலன்கள் (04.09.2010)
 


சிலவிதமான சிக்கல்கள், காரியம் தடைபடுதல், அலைச்சல்.
அஸ்வினி: நன்மைகள்
பரணி: மனதால் கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 

 


மனதுக்கு பயம், மகான்களின் தரிசனம், தனலாபம்.
கிருத்திகை 2, 3, 4: நன்மைகள்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: மனதால் கஷ்டம்

 

 


திருடர் பயம், மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: சுகம், இன்பம்
புனர்பூசம்: செலவு
 

 


காரிய சாதனை, முயற்சியால் வெற்றி, சுவையான உணவு.
புனர்பூசம்: தெய்விக வழிபாடுகள் நல்லது
பூசம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
ஆயில்யம்: சுபம்
 

 


வீண் அலைச்சல், காரியம் தடைபடுதல், வீண் செலவு.
மகம்: துன்பம்
பூரம்: தடை
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மைகள்
 

 


பிறர் உதவி நாடுதல், பணம் பிரச்சினை, சாதனை வெற்றி.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: நன்மைகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனதால் கஷ்டம்
 

 


திருடர் பயம், மனம் சஞ்சலம், வீண் சிரமம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கஷ்டம்
சுவாதி: சுகம், இன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு

 

 


நண்பர் சேர்க்கை, சுகமான உணவு, மனதால் அலைச்சல்.
விசாகம் 4: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
அனுசம்: செலவு
கேட்டை: சுபம்
 

 


காரியம் தடைபடுதல், வீண் அலைச்சல், சிலவிதமான சிக்கல்கள்.
மூலம்: துன்பம்
பூராடம்: கஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மைகள்
 

 


பணம் பிரச்சினை, அலைச்சல், உஷ்ணம்.  
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: மனதால் கஷ்டம்
அவிட்டம் 1, 2: உடல் ஆரோக்கியம்
 

 


செயல்களால் தவறுகள், துக்கம் ஏற்படுதல், மயக்கம்.    
அவிட்டம் 3, 4: மனதால் கஷ்டம்
சதயம்: உடல் ஆரோக்கியம்
பூரட்டாதி 1, 2, 3: செலவு
 

 


மனதுக்கு பயம், மகான்கனின் தரிசனம், பணவரவு.
பூரட்டாதி 4: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
உத்திரட்டாதி: உபதேசம் கிடைக்கும்
ரேவதி: மனபயம்

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: