வார ராசிபலன் 16-Feb-2010 முதல் 22-Feb-2010 வரை
செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010 18:36
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷராசிநாதன்செவ்வாய் 4-ல்நீசம், வக்ரம், சந்திரகேந்திரம்என்பதால்நீசபங்கம். செவ்வாய்தனதுஉச்சராசிநாதனானசனியின்சாரம்பெறுவதால்நீசபங்கராஜயோகம். சனி 6-ல்இருப்பதால் 6-க்குடையபலனைசெவ்வாய்வாங்கிச்செயல்படுத்துவார். 6-ஆம்இடம்புதன்வீடு (கன்னி). புதன்செவ்வாய்க்குப்பகைகிரகம். ஆனால்புதன்ராசிக்கு 10-ல்நின்றுசெவ்வாயின்பார்வையைப்பெறுவதால்புதனும்செவ்வாயும்தற்காலிகமித்துருவாகிவிடுவார்கள். இது- தேர்தல்நேரத்தில்கொள்கைமாறுபாடானகம்யூனிஸ்ட்கட்சியும், காங்கிரஸ்கட்சியும்தற்காலிககூட்டணிஅமைத்துக்கொண்டமாதிரி. அதனால்கடன்நிவர்த்தி, சத்ருஜெயம், நோய்நிவர்த்தி, பங்காளிப்பகைநிவர்த்திபோன்ற 6-ஆம்இடத்துப்பலனில்நன்மைகள்நடக்கவாய்ப்புண்டு. அதேசமயம்செவ்வாய்சகோதரகாரகன்என்பதாலும்சகோதரஸ்தானமான 3-ல்கேதுநிற்கஅதைசனிபார்ப்பதாலும்சகோதரவகையில்ஏதாவதுஒருவிபத்துஅல்லதுகண்டம்ஏற்படலாம். செவ்வாய்கடகத்தில்வழக்கத்துக்குமாறாகஒன்பதுமாதங்கள்நீசமாகஇருப்பதால்மேஷராசி, மேஷலக்னம், விருச்சிகராசி, விருச்சிகலக்னங்களில்பிறந்தவர்களுக்கும்செவ்வாய்தசையோசெவ்வாய்புக்தியோநடப்பவர்களுக்கும்
செவ்வாயின்நீசபலத்தால்ஏதாவதுஒருவகையில்பாதிப்பு, இழப்பு, சங்கடங்கள்நடந்துவருவதுகுறிப்பிடத்தக்கது. ரத்தசம்பந்தமானபாதிப்புகள்ஏற்படுவதும்அனுபவபூர்வமானஉண்மையாகும். 9-ல்ராகுநிற்க, 9-க்குடையகுருவும்ராகுசாரத்தில் (சதயம்) இருப்பதால்சிலருக்குமுன்னோர்கள்வகையில்சாபதோஷம்அல்லதுகுலதெய்வக்குற்றத்தால்தான்
மேற்படிசங்கடங்கள்ஏற்படும். சாபதோஷம்போகஹோமம்செய்யலாம்.
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷபராசிநாதன்சுக்கிரன்ராகுசாரத்தில்நிற்கிறார். ராகுரிஷபராசிக்கு 8-ல்மறைகிறார். அவர்சுக்கிரன்நட்சத்திரமானபூராடத்தில் இருக்கிறார். சுக்கிரனும்ராகுவும்சாரப்பரிவர்த்தனை. எனவேராகுமறைந்ததோஷம்நிவர்த்தியாகிறது. ராசிக்கு 10-ல்சுக்கிரன்இருப்பதால்உங்களுடையதொழில்முயற்சிகள்வெற்றியடையும். வேலையிலும்திருப்தியாகச்செயல்படலாம். சுக்கிரனுக்குவீடுகொடுத்தசனிராசிக்கு 5-ல், சுக்கிரனுக்கு 8-ல்; சுக்கிரனுக்குசாரம்கொடுத்தராகுசுக்கிரனுக்கு 11-ல், ராசிக்கு 8-ல்அமைவதால்வேலையின்சுமை, டார்ச்சர்அல்லதுதொழில்துறையில்பிரச்சினைகள்ஏற்பட்டாலும்கடமைகளைநிறைவேற்றிவிடலாம். 2-ல்கேதுவும்அவருக்குசனிபார்வையும்இருப்பதால்யாருக்கும்வாக்குகொடுத்துமாட்டிக்கொள்ளவேண்டாம். கொடுத்தவாக்கைநிறைவேற்றமுடியாதபடிசோதனைகள்ஏற்படலாம். ஆனாலும் 2-ஆம்இடத்தை 10-ஆம்இடத்துகுருவும்பார்ப்பதால்சோதனைகளைஜெயித்துசாதனைபடைத்திடலாம்; வேதனைகளைவிலக்கிடலாம். 5-ல்உள்ளசனிபிள்ளைகளால்சிலபிரச்சினைகளைச்சந்திக்கக்கூடும். பாலைப்பார்ப்பதா, பானையைப்பார்ப்பதாஎன்றுசொல்லுவதுமாதிரிசிலதர்மசங்கடத்தில்சிக்கித்தவிக்கும்நிலைஏற்படலாம். 2-க்குடையபுதன் 9-ல்நிற்பதால்பொருளாதாரநெருக்கடிக்குஇடமில்லை. என்றாலும் 1000 வந்தாலும்செலவு- 5000 வந்தாலும்செலவு- 10000 வந்தாலும்செலவுஎன்றநிலையில்சேமிப்புக்குஇடம்இருக்காது.
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுனராசிநாதன்புதன்தன்ராசிக்கு 8-ல்மறைகிறார். பொதுவாகராசிநாதனோலக்னநாதனோ 6, 8, 12-ல்மறையக்கூடாது. மறைந்தால்பலமில்லை. செயல்வேகமிருக்காது. இந்தவிதிபுதனுக்குமட்டும்பொருந்தாது. மறைந்தபுதன்நிறைந்ததனம்என்பார்கள். வாரத்தொடக்கத்தில்புதன் 2-க்குடையசந்திரன்சாரம்பெறுவார். பிறகு 2-ல்நிற்கும்செவ்வாயின்சாரம்பெறுவார். (திருவோணம், அவிட்டம்). அத்துடன்செவ்வாயின்பார்வையையும்பெறுகிறார். செவ்வாய்மிதுனராசிக்கு 6, 11-க்குடையவர். 6-க்குடையவர் 2-ல்இருப்பதுசிறப்பு. அந்நியர்தனம்உங்கள்கையில்புரளும். 2-க்குடையவர் 6-ல்போனால்உங்கள்பணம்அந்நியரிடம்போய்சிக்கிக்கொள்ளும். 6, 11-க்குடையவர் 2-ல்இருந்து 8-ஆம்இடத்தைப்பார்ப்பதால் 8-ஆம்இடம்அதிர்ஷ்டஸ்தானம்ஆகிறது. எதிர்பாராததனப்ராப்திஅமையும். கொடுத்தகடன்கள்வசூல்ஆகும். தேவைப்பட்டால்நல்லகாரியத்திற்காகநீங்களும்கடன்வாங்கலாம். 7-ல்ராகுநிற்க, 7-க்குடையவர்குரு 9-ல்நிற்க, அவரைசெவ்வாய்பார்ப்பதால்மனைவிவகையிலும்சுபவிரயங்கள்ஏற்படலாம்.
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடகராசிநாதன்சந்திரன்ஆரோகணகதியாகச்செல்கிறார். கோட்சாரத்தில்பலன்பார்க்கும்போது, பலவிதிமுறைகளில்அந்தந்தராசிநாதன்ஆரோகணகதியாகஇருக்கிறாரோ? அவரோகணகதியாகஇருக்கிறாராஎன்றுபார்ப்பதுஒருமுறை. இதில்ராகு- கேதுக்கள்நீங்கலாகமற்றஏழுகிரகங்களுக்கும்இந்தமுறையைப்பின்பற்றலாம். ஆனால்குறிப்பாகமற்றகிரகங்களைவிடசந்திரன்இரண்டேகால்நாளில்ஒருராசியைக்கடப்பதால்
அவருக்குமுக்கியத்துவம்கொடுக்கவேண்டும். ஆரோகணம்என்பதுஅந்தகிரகத்தின்நீசராசியைக்கடந்துஉச்சராசியைநோக்கிப்பயணிப்பது. அவரோகணம்என்பதுஉச்சராசியைக்கடந்துநீசராசியைநோக்கிப்பயணிப்பது. அதேபோலசந்திரனுக்குவளர்பிறை, தேய்பிறைஎன்றமுறையையும்பார்த்துகடகராசியின்பலனைச்சொல்லலாம். எனவேஉங்களுக்குஇந்தவாரம்இனியவாரமாகஅமையும். 5, 10-க்குடையசெவ்வாய்ஜென்மராசியில்நீசபங்கமாகிராஜயோகம்பெறுவதால், உங்கள்எண்ணங்களும்திட்டங்களும்நிறைவேறும். தொழில்வாய்ப்புகளும்முயற்சிகளும்கைகூடும். சம்பாத்தியமும்பெருகும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்மராசிநாதன்சூரியன்தன்ராசிக்கு 7-ல்நின்றுராசியைப்பார்க்கிறார். அவருடன்குரு, சுக்கிரன்சம்பந்தப்படுகிறார்கள். செவ்வாய் 12-ல்நின்றுஅவர்களைப்பார்க்கிறார். சிம்மராசிக்கு 9-க்குடையசெவ்வாய் 10-க்குடையசுக்கிரனைப்பார்ப்பதால்தர்மகர்மாதிபதியோகம்ஏற்படுகிறது. எனவேஎந்தச்சூழ்நிலையிலும்அன்ன, ஆடைதரித்திரத்திற்குஇடம்இல்லை. தெரியாதஊருக்குப்போய்பணப்பை, பெட்டியைத்தொலைத்துவிட்டாலும்தெய்வாதீனமாகஉதவிகிடைத்துஉங்களுடையதேவைகள்நிறைவேறும். வீடு, வாகனவகையில்முன்னேற்றகரமானதிருப்பங்களும்உண்டாகும். திட்டங்கள்வெற்றியடையும். 9-க்குடையவர் 12-ல்நிற்பதால்தகப்பனார்வகையில்சொத்துக்கள்விரயமாகும். அதுலாபவிரயமாகும். பூர்வீகஎல்லைமாற்றம், இடமாற்றம்ஏற்படலாம். 6, 7-க்குடையசனி 2-ல்இருப்பதால்அவர்ராசிநாதன்சாரம்பெறுவதால்வேலைபார்க்கும்மனைவியினால்உங்களுக்குநன்மைஉண்டாகும். வேலைக்குப்போகாதவர்கள்என்றால்அவர்கள்வகையில்சொத்துசுகங்கள்லாபங்கள்உண்டாகும். பெண்கள்ஜாதகமாகஇருந்தால்கணவன்மார்உங்கள்பேரில்சொத்துக்கள்வாங்கலாம்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னிராசிநாதன்புதன் 5-ஆம்இடமானமகரத்தில்திரிகோணமாகஇருக்கிறார். அந்தவீட்டுக்குரியசனிஜென்மராசியானகன்னியில்இருக்கிறார். அதனால்புதனும்சனியும்பரிவர்த்தனையோகம்பெறுகிறார்கள். இதன்ரகசியம்- புதன்ஜென்மராசியிலும், சனிஐந்தாம்இடத்திலும்ஆட்சியாகஇருப்பதற்குச்சமம். கொடுக்கல்- வாங்கலில்திருப்பம்ஏற்படும். கைவிட்டுப்போனசொத்துக்கள்அல்லதுபணம்திரும்பக்கிடைக்கும். புதியசொத்துவாங்கும்யோகமும்உண்டாகும். சனி 6-க்குடையவர்என்பதால்அதுசம்பந்தமாகசுபக்கடன்களும்வாங்கலாம். கடன்வாங்கினாலும்கௌரவம்பாதிக்காது. வாக்குநாணயத்தைக்காப்பாற்றலாம். ஜென்மச்சனி 2012- வரைக்கும்இருப்பதால், அதுவரையும்கடன்இருக்கும்; வட்டிச்செலவும்இருக்கும். சொத்துசேர்க்கையும்அமையும். வீடுவாசலும், மனை, வாகனயோகமும்அமையும். வாகனப்பரிவர்த்தனையும்பண்ணலாம். 4-ல்ராகுநிற்பதால்தாயார்உள்ளவர்கள்தாயாருக்குசிலதுன்பங்கள்அல்லதுவைத்தியச்
செலவுகள்ஏற்படுவதைத்தாங்கிக்கொள்ளவேண்டும். எவ்வளவுகரிசனமாகப்பார்த்தாலும்தாயிடம்நற்பெயர்எடுப்பதுகஷ்டம்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலாராசிநாதன்சுக்கிரன்தன்ராசிக்குதிரிகோணத்தில் 5-ல்இருக்கிறார். 5-ல்சூரியன், குருஇருவரும்சேர்க்கை. 20-ஆம்தேதிமுதல்அவர்களோடுபுதனும்வந்துசேருகிறார். அவர்களைசெவ்வாய்பார்க்கிறார். 5-ஆம்இடம்என்பதுபிள்ளைகள்ஸ்தானம். எண்ணம், திட்டம், தாய்மாமன், குருஉபதேசம்ஆகியவற்றைக்குறிக்கும்இடம். அதனால்பிள்ளைகள்வகையில்நல்லவைநடக்கும். சுபமங்களகாரியங்கள்நிறைவேறும். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், வாரிசுபோன்றயோகங்களையும்எதிர்பார்க்கலாம். எடுத்தகாரியத்தைத்தொடுத்துமுடித்துவிடுவீர்கள். பிறரால்செய்யமுடியாதகாரியத்தையும்நீங்கள்பொறுப்பெடுத்துசெயல்படுத்திவெற்றிபெறலாம். செவ்வாய்சகோதரகாரகன் 10-ல்நீசபங்கம். 3-ஆம்இடம்சகோதரஸ்தானம். அங்குராகுநிற்பதும்அவருக்கு 8-ல்செவ்வாய்மறைவதும்சகோதரவகையில்சிலசங்கடங்களைச்சந்திக்கச்செய்யும். 9-ல்கேது- பூர்வபுண்ணியபலம்தெளிவாகஇருக்கிறது. அத்துடன் 9-ஆம்இடத்தைகுருவும்பார்க்கிறார். பிதுரார்ஜிதசொத்துக்களோதகப்பனார்சம்பாத்தியமோநிலைக்காது. ஆனால்உங்கள்சுயமுயற்சியினாலும்கடும்உழைப்பாலும்முன்னேறுவீர்கள். சிலர்அறக்கட்டளைடிரஸ்ட்ஏற்படுத்திஆன்மிகநற்காரியங்களைச்சாதிக்கலாம்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிகராசிநாதன்செவ்வாய் 9-ல்நீசம், வக்ரம். விருச்சிகம்ஸ்திரராசி. சரராசிக்கு 11-ஆம்இடமும், ஸ்திரராசிக்கு 9-ஆம்இடமும், உபயராசிக்கு 7-ஆம்இடமும்பாதகஸ்தானம்ஆகும். பாதகஸ்தானத்தில்ஒருகிரகம்நின்றால்அந்தகிரகத்துக்குபாதகத்தன்மைவந்துவிடும். பாதகஸ்தானத்தில்எந்தஒருகிரகமும்இல்லாவிட்டால்அந்தஸ்தானாதிபதிக்குஅந்தபாதகத்தன்மைகிடைக்கும். அப்படிபாதகத்தன்மைபெறும்கிரகம்சிலசமயம்தனதுகாரகத்துவத்தைக்கெடுக்கும். சிலசமயம்தனதுபாவஆதிபத்தியத்தைக்கெடுக்கும். அதைஜோதிடப்புலமையும்ஆராய்ச்சிஅறிவாலும்தான்நிர்ணயிக்கவேண்டும். இங்குசெவ்வாய்ராசிநாதன் என்றபெருமைக்குஉரியவர்என்பதால், அவருக்குஎந்தப்பாதகத்தன்மையும்சேராது. விதிவிலக்கு! அதாவதுலக்னாதிபதியாகட்டும்அல்லதுராசியாதிபதியாகட்டும்அவர்கள்தேனுக்குச்சமம். தேன்தானும்கெடாது. தன்னோடுசேர்ந்தபொருள்களையும்கெடவிடாது. ஆகவேசெவ்வாய்பாதகஸ்தானத்தில்இருந்தாலும்அவருக்குப்பாதகத்தன்மைவராது. அப்படியானால்பாதகஸ்தானம்என்றபலன்என்னவாகும்? செவ்வாய்சனியின்சாரத்தில்இருப்பதால்சனிக்கேஅந்தபாதகத்தன்மைபோய்விடும். அதாவதுஅரசுப்பணியாளர்கள்மியூச்சுவல்டிரான்ஸ்பர்ஆவதுபோல! அல்லதுஆக்டிங்டூட்டிபார்ப்பதுபோல! விருச்சிகராசிக்குசனி 3, 4-க்குடையவர்என்பதால் 3-ஆம்பாவம்அல்லது 4-ஆம்பாவத்தைபாதிக்கலாம். அல்லதுசனி 11-ல்நிற்பதால் 11-ஆம்பாவத்தைபாதிக்கலாம்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசுராசியாதிபதிகுரு 3-ல்மறைகிறார். அவருக்குவீடுகொடுத்தசனிகுருவுக்கு 8-ல்மறைந்தாலும்தனுசுராசிக்கு 10-ல்இருக்கிறார். குரு ராகுசாரம்பெற, ராகுஜென்மராசியில்நிற்கிறார். தொழில், வாழ்க்கை, திறமை, கௌரவம், புகழ், சுகம், கல்வி, வாகனம்ஆகியபாவங்களில் (1, 4, 10) பிரச்சினைகள்இருந்தாலும்தேக்கமில்லாமல்செயல்படும். குருராசிக்கு 7-ஆம்இடத்தையும் 9-ஆம்இடத்தையும் 11-ஆம்இடத்தையும்பார்ப்பதால்மனைவி, உபதொழில், பூர்வபுண்ணியபாக்கியம்ஆகியவற்றுக்குகேடுகெடுதிஇல்லை. நன்மைகளைஎதிர்பார்க்கலாம். தனுசுராசிக்கு 9-க்குடையசூரியனோடு 10-க்குடையபுதன்வாரமத்தியில் (20-ஆம்தேதி) இணைவதால்தர்மகர்மாதிபதியோகம்ஏற்படும். அதுவும்உங்களுக்குபிளஸ்பாயிண்ட்ஆகும். ஆகவேஎல்லாவகையிலும்உங்களுக்குநன்மைஉண்டாகும். என்றாலும்தனுசுராசிக்குயோகாதிபதியானசெவ்வாய் 8-ல்மறைவதுகுற்றம்தான். அவர் 5-க்குடையவர்என்பதால்பிள்ளைகளைப்பற்றியகவலையும்காரணமில்லாதஈகோபிரச்சினையும்உங்கள்
அமைதியைக்கெடுக்கலாம்.
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
ராசிநாதன்சனிமகரராசிக்கு 9-ல்திரிகோணம்பெறுவதுஒருபலம். அதுபுதன்வீடு. அந்தவீட்டுக்குரியபுதன்மகரத்தில்சனியின்வீட்டில்இருப்பதால், புதனும்சனியும்பரிவர்த்தனையோகம்அடைவதுஅதனினும்பலம். மகரராசியின்உச்சநாதன் 7-ல்நீசபங்கராஜயோகம்பெற்றுராசியைப்பார்ப்பதும்பலம். எனவேகடந்தஅட்டமத்துச்சனிக்காலத்தில்இழந்தநஷ்டங்களையும், இழப்புகளையும்ஈடுசெய்யும்வகையில்இந்தக்காலகட்டத்தில்தொழில்முன்னேற்றம், வருவாய்ப்பெருக்கம், புதியமுயற்சிகளில்வெற்றி, லாபம்ஆகியபலன்களைஅடையலாம். அரசுஉத்தியோகத்தில்இருப்பவர்களுக்கும்கோட்சாரம்சாதகமாகஇருப்பதால்விரும்பியஇடப்பெயர்ச்சி, பதவிஉயர்வு, ஊதியஉயர்வுஎதிர்பார்க்கலாம். 7-ஆம்இடம்கடகத்திற்கு 10-க்குடையசெவ்வாய் 7-ல்இருப்பதோடுசனியின்சாரம்பெறுவதால், மனைவிக்குஉத்தியோகவாய்ப்புஅல்லதுமனைவிபெயரில்தொழில்யோகம்ஏற்படஇடமுண்டு. 6-ல்கேதுநிற்ககுருவும்சனியும்பார்ப்பதால்கடன்கள்இருந்தாலும்கட்டுக்கடங்கிக்காணப்படும். நாணயம்கெடாது.
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்பராசிநாதன்சனி 8-ல்மறைவதுஒருவகையில்பலக்குறைவு. அதனால்உங்களுடையஎதிர்காலத்தைப்பற்றியகவலையும்கடன்பிரச்சினைகளினால்விளையும்
கவலையும்உங்கள்அமைதியைக்கெடுக்கலாம். ஆனாலும் 2, 11-க்குடையகுருஜென்மராசியில்நிற்பதோடு, 9-க்குடையசுக்கிரனும் 7-க்குடையசூரியனும்ஜென்மராசியில்சேர்ந்திருக்கஅவர்களைசெவ்வாய்பார்ப்பதால்நாணயபங்கம், கௌரவபங்கம்ஏற்படாது. சுக்கிரனைசெவ்வாய்பார்ப்பதால்தர்மகர்மாதிபதியோகம்ஏற்படும். அதுஉங்களைவழிநடத்தும். பையில்பணம்இருக்கிறதோஇல்லையோ- வருமானம்வருகிறதோஇல்லையோ- உங்கள்வாழ்க்கைவசதிகளுக்கும்சௌகரியங்களுக்கும்தேவைகளுக்கும்எந்தத்தட்டுப்பாடும்இல்லாமல்நிறைவேறும். அதுஎப்படிநிறைவேறும்என்பதுஉங்களுக்கும்மகாலிங்கத்திற்கும்உள்ளரகசியம். ஆனால்உங்களைச்சுற்றியுள்ளவர்கள்ஏதோநிறையஇருப்புவைத்துக்கொண்டுசெலவுசெய்வதாகவும், கவலைஇல்லாமல்இருப்பதாகவும்நினைப்பார்கள். நினைக்கிறவர்கள்நினைத்துவிட்டுப்போகட்டும். இரட்டைப்புலவர்கள்பாடியமாதிரிஅப்பிலேதுவைத்தால்அதுநம்மைத்தப்பாதோஅப்படியேஇக்கலிங்கம்
போனாலும்மாமதுரைச்சொக்கலிங்கம்ஒன்றேதுணைஎன்றுபாடியதுபோல், உங்களுக்குமகாலிங்கம்துணையாகநிற்கிறார்.
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீனராசிநாதன்குரு 12-ல்மறைகிறார். (விரயஸ்தானம்) என்பதால், எவ்வளவுவருமானம்வந்தாலும்அதற்குஒருசெலவுவரும். வரவுவருவதற்குமுன்னாலேயேசெலவுவாசலில்வந்துநிற்கும். அந்தச்செலவுஎப்படியோநிறைவேறிவிடும். பெரும்பாலும்கடன்படாமல்வரவுவந்துஅந்தச்செலவுகளைசமாளிப்பதுஉங்களுக்குரியசிறப்புத்தன்மை. குருராகுசாரம்பெற, ராகு 10-ல்தொழில்ஸ்தானத்தில்நிற்பதால்தொழில், வருமானம்தொடர்ந்துகைகொடுக்கும். 9-க்குடையசெவ்வாய் 10-க்குடையகுருவைப்பார்ப்பதும்தர்மகர்மாதிபதியோகம்ஆகும். அதுவும்உங்களுக்குதுணைபுரியும். ஆகவே, எதிர்காலத்தைப்பற்றியகலக்கமோகவலையோஇல்லாமல்இறைநம்பிக்கையோடுசெயல்படுவீர்கள். பாலஒளவையார்பாடியமாதிரி, இட்டமுடன்என்தலையில்எழுதிவிட்டசிவனும்செத்துவிட்டானோ- முட்டமுட்டபாரம்அவனுக்கேஅன்றிஉனக்கேன்அன்னையேஎன்பதுபோலஎல்லாபாரத்தையும்கவலையையும்
சிவனிடம்ஒப்படைத்துவிட்டுசெயல்படுவீர்கள். 4-ல்உள்ளகேதுவும்அவரைப்பார்க்கும்சனியும்சிலநேரங்களில்உடல்பலவீனத்தைஉருவாக்கினாலும், குருவும்பார்ப்பதால்பாதிப்புஎதுவும்இல்லாமல்மலைபோலவரும்துன்பம்பனிபோல்விலகிவிடும்.
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1095
|
05-02-2012 08:00 PM Hits:666
|
.gif)
.jpg)
