பிராந்திய செய்திகள்
திருகோணமலை
பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 16:26
(எஸ்.எஸ்.குமார்)
வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் திருகோணமலை அபயபுரம் பகுதியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பெண்கள் உயர்தரம் பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு இன்று வியாழக்கிழமை காலை அடிக்கல் நஆட்டி வைக்கப்பட்டது.
15 மில்லியன் ரூபாய் செலவில் 3 மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமையப்பெற உள்ளது.
வடக்கு கிழக்கு சமுதாய மீளமைப்புத் திட்டம் (நிக்கொட்) நிறுவனத்தின் நிதி உதவியுடனும், கிழக்கு மாகாண ஆளுநர் நிதியில் இருந்தும் இக்கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அடிக்கல்லினை நட்டு வைத்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் உபுல் வீரவர்த்தனவும் அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1128
|
05-02-2012 08:00 PM Hits:681
|
.gif)
.jpg)
