செய்தி
பிராந்திய செய்திகள்
திருகோணமலை
நாளை கருத்தரங்கு
பிராந்திய செய்திகள்
திருகோணமலை
நாளை கருத்தரங்கு
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 15:34
(எஸ்.எஸ்.குமார்)
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ள ஜனநாயகமும் சமகால அரசியல் கட்சிகளும் என்னும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை கிண்ணியா பொது நூலகத்தில் நடைபெறுகிறது.
காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வில், மனித உரிமைகள் சட்டத்தரணியும், மேல் மாகாணசபை உறுப்பினருமான சிரால் லக்திலக்க விளக்க உரை ஆற்ற உள்ளார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 372
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1130
|
05-02-2012 08:00 PM Hits:683
|
.gif)
.jpg)
