செய்தி
பிராந்திய செய்திகள்
மலையகம்
நுவரெலியாவில் தீ விபத்து
பிராந்திய செய்திகள்
மலையகம்
நுவரெலியாவில் தீ விபத்து
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 21:32
நுவரெலியா சென். அன்ட்ரூஸ் வீதியில் ஏற்பட்ட தீவிபத்தினால் உணவகமொன்று முற்றாக எரிந்ததுடன் மற்றொரு கடைக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் சற்றுமுன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஏனைய கட்டிடங்களுக்கும் தீ பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர மேயரும் அவ்விடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 359
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1130
|
05-02-2012 08:00 PM Hits:683
|
.gif)
.jpg)
