திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வத்துகாமத்தில் கழுத்தில் சுருக்கிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை

 

(மொஹொமட் ஆஸிக் கண்டி)

கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வத்துகாமம், நாப்பான என்ற இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணை மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்றது. டி.ஜி.அருனசாந்த என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வத்துகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: