திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

கருக்கலைப்புக்குள்ளான பெண் உயிரிழந்தமை குறித்து விசாரணை

கண்டியில் கருக்கலைப்பு செய்த தாயார் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமொன்றில் கருக்கலைப்பு செய்த நிலையில் அதிக இரத்தபோக்கிற்கு உள்ளாகிய நிலையில்  கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: