செய்தி
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பல்கலை மாணவர்கள் புகார்
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பல்கலை மாணவர்கள் புகார்
வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 15:23
றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் மற்றும் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் புகார்தெரிவித்துள்ளது.
சுசந்த பண்டாரவின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தவதற்காக எந்த நடவடிக்கையையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண தெரிவித்துள்ளார்.
சுசந்த பண்டார இயற்கையாக இறந்ததாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். எனினும் மற்றொரு மாணவனின் தாக்குதலால் அவர் மரணமடைந்ததாக பொலிஸார் பின்னர் கூறியுள்ளமை குறிப்பிடத்தகக்து.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 480
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1089
|
05-02-2012 08:00 PM Hits:656
|
.gif)
.jpg)
