செய்தி
நயினாதீவில் பல் கலாசார நிகழ்ச்சி
நயினாதீவில் பல் கலாசார நிகழ்ச்சி
வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 17:53

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் நயினாதீவு மேகலை அரங்கில் நேற்று இரவு பல் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
வேலணைப் பிரதேச செயலர் மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி.எம்.எஸ்.விக்கிரமசிங்க, யாழ். அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார், வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எம்.பி.வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாசார நிகழ்வுகளாக நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்களின் நடனம், பண்ணிசை, இஸ்லாமிய நடனம், வவுனியா தெற்கு மாணவர்களின் நடனம், கிராமிய நடனம் என்பனவும் இடம்பெற்றன. (படங்கள் :- ராஜா)




Set as favorite
Bookmark
Email this
பார்வை: 457
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1094
|
05-02-2012 08:00 PM Hits:664
|
.gif)
.jpg)
