செய்தி
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடி காலமானார்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடி காலமானார்
திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010 20:36
(றிப்தி அலி)
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடி இன்று மாலை காலமானார்
புற்று நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இவர் முன்னாள் கலாசார மற்றும் சமய விவகார அமைச்சராகவும் பிரதி வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
லக்ஷ்மன் ஜெயகொடி அத்தனகல பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 567
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1091
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
