செய்தி
படையதிகாரிகளின் இடமாற்றச் செய்திகளை அனுமதியின்றி வெளியிடத் தடை
படையதிகாரிகளின் இடமாற்றச் செய்திகளை அனுமதியின்றி வெளியிடத் தடை
செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010 20:58
முப்படைகளிலும் பொலிஸ் திணைகளத்திலும் மேற்கொள்ளப்படும் நியமனங்கள், இடமாற்றங்கள் குறித்த அறிவித்தல்களை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிட முடியாது என பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
நேரடியாகவோ மறைமுகமாகவோ தேசிய பாதுகாப்புக்கும் படை அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தலாகக்கூடிய இராணுவச் செய்திகளை வெளியிடும் போக்கும் காணப்படுகிறது என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 358
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1093
|
05-02-2012 08:00 PM Hits:660
|
.gif)
.jpg)
