செய்தி
நிருபமா ராவுடன் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் நாளை சந்திப்பு
நிருபமா ராவுடன் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் நாளை சந்திப்பு
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2010 23:04
(கெலும் பண்டார)
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவை தமிழ்க்கட்சிகளின் அரங்கம் நாளை சந்திக்கவுள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதேவேளை, இச்சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக காலை. 8.30 மணிக்கு தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 412
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1094
|
05-02-2012 08:00 PM Hits:664
|
.gif)
.jpg)
