திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

80 சீன வம்சாவளியினருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை

(இந்திக்க ஸ்ரீஅரவிந்த)

இலங்கையில் நீண்டகாலமாக வசித்து வந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த  இலங்கையர்கள் 80 பேருக்கு இதுவரை இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு ,குடியகல்வுத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

2008 ஆம் அங்கீகரிக்கப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் இப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாகவும் இத்தகைய பிரஜாவுரிமை வழங்குவதற்கான கால எல்லை 2013 ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கத்தின் கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.டி.யு.வி. நிசங்க தெரிவித்தார்.

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: