செய்தி
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஐ.தே.க. எம்.பி. தீர்மானம்
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஐ.தே.க. எம்.பி. தீர்மானம்
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 22:51
(இந்திக ஸ்ரீ அரவிந்த)
ஐ.தே.க.வின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர அரசியலமைப்புத் திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.
இத்தீர்மானம் குறித்து தான் ஐ.தே.க. செயற்குழுவுக்கு ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும் கட்சியினால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் முகம் கொடுப்பதற்கு தான் தயார் எனவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 398
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1091
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
