செய்தி
ஜனாதிபதியை உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது
ஜனாதிபதியை உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 11:43
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை பயணத்தின்போது அவரின் நடமாட்டங்கள் குறித்து உளவு பார்த்து தகவல் சேகரித்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விரு இளைஞர்களும் மூதூரைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பதுளையிலுள்ள பௌத்த விகாரையொன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 468
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1092
|
05-02-2012 08:00 PM Hits:659
|
.gif)
.jpg)
