செய்தி
அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்
அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 20:42
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டம் குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று கண்டியில் விளக்கமளித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக, குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து, எதிர்க்கட்சிகள் தவறான விளக்கங்களை அளித்து வருவதாகவும் மகாநாயக்க தேரர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று மகாநாக்க தேரர்களை சந்தித்து, உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து விபரித்தமை குறிப்பிடத்தக்கது.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 360
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1089
|
05-02-2012 08:00 PM Hits:656
|
.gif)
.jpg)
