செய்தி
நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டன
நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டன
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 11:22
நுகேகொட பொலிஸாரால் 100 இற்கும் மேற்பட்ட ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கடுவலையைச் சேர்ந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
சுற்றி வளைப்பின்போது 136 ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் விசாரனைக்காக மிரிஹான பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 400
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1092
|
05-02-2012 08:00 PM Hits:659
|
.gif)
.jpg)
