செய்தி
அரசியலுக்கு அப்பாற்பட்ட நியமனங்கள் வேண்டும்
அரசியலுக்கு அப்பாற்பட்ட நியமனங்கள் வேண்டும்
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 13:11
லஞ்ச ஊழல் விசாரணை, தேர்தல்கள், நீதிச்சேவைகள் முதலான ஆணைக்குழுக்களுக்கு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நியமனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நல்லாட்சியையும் மக்கள் சக்தியையும் வலுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 373
Comments (0)

Write comment
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1093
|
05-02-2012 08:00 PM Hits:660
|
.gif)
.jpg)
