திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

உள்ளூர் விளையாட்டு

கால்பந்தாட்ட போட்டியில் மகாஜனாக் கல்லூரிக்கு வெற்றி

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்ட இறுதிப்...

 

பேராதனை கல்வியற் கல்லூரியின் விளையாட்டுப் போட்டி

பேராதனை கல்வியற் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது...

   

கால்பந்தாட்டப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றி

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 17 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் மானிப்பாய்...

   

கரப்பந்தாட்ட அரையிறுதிப் போட்டி

கிளிநொச்சி கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட கழகங்களுக்கு இடையே நடத்திய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின்...

   

ரக்கர் போட்டியில் புத்தளம் பொலிஸ் பிரிவு செம்பியன்

பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 2011/2012 லெயாட் சவால் கிண்ண ரக்கர் போட்டியில் புத்தளம் பொலிஸ் பிரிவு செம்பியன் அணியாக தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில்...

   

பொங்கல் சைக்கிளோட்டப் போட்டியில் பருவநிலா சம்பியன்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மகளிருக்கான சைக்கிளோட்டப் போட்டியில் ராசு பருவநிலா சம்பியனானார்...

   

இல்ல விளையாட்டுப் போட்டி


கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா தேசிய பாடசாலையின் 2012ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி சுகததாஸ விளையாட்டரங்கில்...

   

விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2012ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி செயல்த்திட்டம் சம்பந்தமான...

   

வலிகாம பாடசாலைகளுக்கிடையில் கால்பந்தாட்ட போட்டி

யாழ்ப்பாணம், வலிகாம கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையில் 17 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டி  வட்டுக்கோட்டை...

   

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளின் 17 வயது 19 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளின்....

   

கிழக்கு மாகாண எப்.ஐ.எம்.ஏ. பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கம் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் நடாத்திய கிழக்கு மாகாண எப்.ஐ.எம்.ஏ. பூப்பந்தாட்ட....

   

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மரதன் ஓட்டப்போட்டி

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை நடைபெறும் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நேற்று...

   

யாழ். பல்கலை பீடங்களுக்கிடையே தடகளப் போட்டி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பீடங்களுக்கு இடையே புதுமுக மாணவர்களுக்கான வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளைமறுதினம் சனிக்கிழமை...

   

கூடைப்பந்தாட்ட, மேசைப்பந்தாட்ட போட்டிகள்

வடமாகாண  விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, யாழ். மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு...

   

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையே கால்பந்தாட்டப் போட்டி

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே 17 மற்றும் 19 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை...

   

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானம் திறப்பு

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராமத்தில் அமைந்துள்ள அடம்பன் ம.வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட...

   

சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கிடையே வலைப்பந்தாட்டப் போட்டி

அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட...

   

கண்டி மாவட்ட அரச சேவை விளையாட்டு விழாவில் போகம்பறை சிறைச்சாலை சம்பியன்

கண்டி மாவட்ட அரச சேவை விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் நிறைவு பெற்றது...

   

யுனைட்டெட் கழகம் சம்பியன்

புத்தளம் நகர சபைத்தலைவர் சவால் வெற்றிக்கிண்ண கால்ப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று நடைப்பெற்றது. யுனைட்டெட் கழகத்திற்கும் நியூ ஸ்டார்...

   

ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் போட்டி 2011

கெட்டர்பில்லர் தயாரிப்புகளை இலங்கையில் விநியோகிக்கும் ஏக விநியோகத்தர்களான  UTE  (யூ.ரி.ஈ.) நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பு கோல்ஃப் ...

   

பெண்களுக்கான ஊர்சுற்றும் போட்டி

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மாவட்டங்களுக்கு இடையில் பெண்களுக்கான  ஊர்சுற்றும் போட்டி முல்லைத்தீவில்...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: