வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 14:02
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாயார் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமொன்றில் கருக்கலைப்பு செய்த நிலையில் அதிக இரத்தபோக்கிற்கு உள்ளாகிய நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 129
Comments (0)

Write comment

.jpg)

