வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 18:25

யாழ்ப்பாணம் வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது. தெடர்ந்து எதிர்வரும் 2 ஆம்திகதி தொடக்கம் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னோடியாகவே இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. (படங்கள் :- தாஸ்)

Set as favorite
Bookmark
Email this
பார்வை: 55
Comments (0)

Write comment

.jpg)

