ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

வணிகம்

'யங் ஸ்பைக்ஸ் மீடியா 2010' போட்டியில் 'பேட்ஸ்' விளம்பர நிறுவன அணி

செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள Young Spikes Media 2010 போட்டியில் இலங்கையிலுள்ள விளம்பர நிறுவனங்கள் சார்பில் பேட்ஸ் விளம்பர...

   

'டிராகன் ஃபுரூட்' பயிர்ச்செய்கையில் வட்டவளை பெருந்தோட்டக் கம்பனி

பிரபல்யமான 'செஸ்டா' ரக தேயிலை தயாரிப்பில் ஈடுபடும் வட்டவளை பெருந்தோட்ட கம்பனி, இலங்கையில் முதற் தடவையாக வர்த்தக நோக்குடன் டிராகன் ஃபுரூட் (Dragon Fruit)....

   

மாணவர்களுக்காக எடிசலாட் நிறுவும் அறிவு நிலையங்கள்

மாணவர்களின் அறிவை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு, எடிசலாட் லங்கா நிறுவனம், 'கல்வியின் மூலம் இன்றைய உலகை அணுகுங்கள்' எனும் தொனிப்பொருளில்....

   

சிறந்த தயாரிப்புக்கான விருது பெற்ற 'டிசைனர் ரோலர் டோர்'

அண்மையில் நடைபெற்ற 'கதெல்ல' கட்டுமாண கண்காட்சியில், 2010 ஆண்டின் சிறந்த தயாரிப்புக்கான விருதை, அமில் இன்டஸ்ட்ரீஸ்...

   

புத்தூரில் மக்கள் வங்கி கிளை திறப்பு

அச்சுவேலி மக்கள் வங்கிக் கிளையின் புத்தூர் விரிவாக்கல் அலுவலகத் திறப்புவிழா நேற்று இடம்பெற்றது ...

   

'புரோ ஃபூட்ஸ் 10' கண்காட்சிக்கு சி.பி.எல். அனுசரணை

இலங்கையின் உணவு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரோ ஃபூட்ஸ் கண்காட்சிக்கு சி.பி.எல். நிறுவனம் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது...

   

கொழும்பில் ரமழான் மற்றும் ஈத் பஸார்

எதிர்வரும் ரமழான் பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு, இலங்கை- பாகிஸ்தான் நட்புறவு சம்மேளனத்தால், 'ரமழான் மற்றும் ஈத்  பஸார்' விற்பனை கண்காட்சி நிகழ்வு...

   

எடிசலாட்டிற்கு 3 மில்லியன் வாடிக்கையாளர்கள்

இலங்கையில் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கி வரும் எடிசலாட் நிறுவனம், 3 மில்லியன் வாடிக்கையாளர்களை பதிவு செய்துள்ளது...

   

புத்தளத்தில் உப்பு உற்பத்தி

புத்தளத்திலுள்ள உப்பளத்தில் சிறுபோக உப்பு உற்பத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. உப்பு...

   

பிரபல அலங்கார கலைஞருடன் இணைந்து திட்டங்களில் ஈடுபடவுள்ள (AOD) மாணவர்கள்

இலங்கையிலும் தெற்காசியாவிலும் அலங்கார பாடநெறிகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் அலங்கார கல்வியகம் பிரபல அலங்கார கலைஞருடன் இணைந்து தமது மாணவர்களை அலங்கார வடிவமைப்பு திட்டத்தில் ஈடுபடுத்தவுள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலங்கார கலைஞரான மரியன் மார்ஷலை ஒப்பந்தம் செய்துள்ளது.
வீட்டுப்பாவைனை அலங்காரப் பொருட்கள் வடிவமைப்பில் வல்லுநரான மரியன் மார்ஷல், இலங்கை அலங்கார கல்வியகத்தின் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம், சர்வதேச தரம்மிக்க அலங்கார வல்லுநர்களை இலங்கையிலிருந்து தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் அலங்கார கல்வியகம் ஈடுபட்டுள்ளது.
மரியன் மார்ஷல் இது போன்ற பயிற்சி திட்டங்களை, வியட்நாம், பெல்ஜியம் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை அலங்கார பொருட்களுக்கு சர்வதேச ரீதியிலும், உள்ளூரிலும் சிறந்த கேள்வி நிலவுகிறது. இலங்கையின் அலங்கார வடிவமைப்பாளர்கள் சிறந்த ஆளுமையையும், ஆற்றலும் கொண்டவர்கள், வெளிநாட்டு பாணியை வடிவமைப்பில் இணைப்பதன் மூலம், பல்வேறு தரப்பினரை கவரக் கூடிய வாய்ப்பு ஏற்படும்' என்றார்.
இந்த திட்டத்தின் மூலம் சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்தக்கூடிய தயாரிப்புகளை மரம், செரமிக், லேஸ் மற்றும் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மூலப்பொருட்களை தயாரிப்பதே நோக்கமாக அமைந்துள்ளது. இறுதி வடிவமைப்புகள், இவ்வருட பிற்பகுதியில் இடம்பெறும் இலங்கை அலங்கார களியாட்ட நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தெற்காசியாவில் சிறந்த அலங்கார பாடநெறிகளை வழங்கும் அலங்கார கல்வியகம், இந்த அலங்கார வடிவமைப்பு திட்டத்தையும் அதன் சமூக பங்களிப்பு செயற்திட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. 


 

   

இலங்கையின் முதலாவது மழைக்காடு உடன்படிக்கை சான்றிதழை பெறும் ஃபின்லேஸ் கம்பனி

ஃபின்லேஸ் நிறுவனத்தின் பசறை பெருந்தோட்டப்பகுதி இலங்கையின் முதலாவது மழைக்காடு உடன்படிக்கை சான்றிதழை பெற்றுள்ளது. இதன் மூலம்...

   

பிரிட்டிஷ் கொலிஜ் ஒவ் அப்லையிட் ஸ்டடிஸியின் பட்டமளிப்பு விழா

பிரிட்டிஷ் கொலிஜ் ஒவ் அப்லையிட் ஸ்டடிஸியின் வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது...

   

டயலொக் ஸ்டார் பொயின்ட்ஸ் திட்டத்தில் 5 மில்லியன் ரூபா பரிசுகள்

டயலொக்  தொலைபேசி நிறுவனம் புதிய மேம்படுத்தல் நடவடிக்கையாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்  பொயின்ட்ஸ் ஊடாக exSTARvaganza  திட்டத்தின் ...

   

சாவகச்சேரி கொமர்ஷல் வங்கி கிளையில் அடகுச் சேவை ஆரம்பம்

கொமர்ஷல் வங்கியின் சாவகச்சேரி கிளையில் தங்க நகை அடகுச் சேவை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

   

கட்டுமான கண்காட்சி-2010

இலங்கை தேசிய கட்டுமான நிறுவனங்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'இலங்கையினை மீளக்கட்டுவோம்' என்ற...

   

' இலங்கைக்கு சாமர்த்தியமான தீர்வுகள்' IBM செயலமர்வு:

சாமர்த்தியமான இலங்கைக்கு சாமர்த்தியமான தீர்வுகள் எனும் தொனிப்பொருளில் IBM  செயலமர்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

   

எஸ்.ஏ.சில்வா அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் புதிய உடனடி உணவு வகைகள்

பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பொதியிடல் முறையில் புதியதோர் அறிமுகத்தை ஏற்படுத்திய சில்வர்மில் கூட்டு வியாபார நிறுவனம், தமது புதிய உணவு உற்பத்திகளை இலங்கையில்...

   

பொன்ட்ஸ் ஏஜ் மிரக்கள் இரகசியங்களைப் பகிர்ந்து பரிசுகளை வெல்லலாம்

பொன்ட்ஸ் ஏஜ் மிரக்கள் தயாரிப்புகளின் மூலம் கடந்த இரு வருடங்களில் உங்கள் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பகிர்ந்து, பரிசில்களை வெல்ல முடியுமென பொன்ட்ஸ் அறிவித்துள்ளது....

   

அக்கரைப்பற்றில் டிமோ காட்சியறை

டிமோ தனியார் நிறுவனம் தனது கட்சியறை ஒன்றை அக்கரைப்பற்றில் அண்மையில் திறந்து வைத்தது..

   

பேருவளையில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் 4 நட்சத்திர ஹோட்டல்

ஜோன் கீல்ஸ் ஹேட்டேல் நிறுவனம் 200 அறைகளைக் கொண்ட 4 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை பேருவளை சீனன்கோட்டையில் அமைக்கவுள்ளது. "சாயா பே

   

பக்கம் 1 - 4