ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

உலக செய்திகள்

ரஷ்ய குண்டு வெடிப்பில் 5 படையினர் பலி:40 பேர் காயம்

ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 5 படை வீரர்கள்...

   

கௌதமாலாவில் அவசரகாலநிலை பிரகடனம்

கௌதமாலாவில் கடும் மழையால் ஏற்பட்டிருக்கும் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக அங்கு அவசரகாலநிலை...

   

சோனியா காந்தியின் சாதனை

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியாக நான்காவது  தடவையாகவும் சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டள்ளார். இப்பதவிக்கு வேறு எவரும் போட்டியிடாத...

   

டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி  பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

   

நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர்.  பலியானவர்களில் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ்திரேலியா...

   

நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூஸிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர்...

   

இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து

இங்கிலாந்தின் லெய்ஸ்டஷயர்  பிராந்தியத்திலுள்ள ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்றுடன் பாரிய தீ பரவ ஆரம்பித்ததாக தீயணைப்புத் துறையினர்...

   

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

   

இஸ்ரேல்-பலஸ்த்தீன தலைவர்கள் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் மற்றும் பலஸ்த்தீன தலைவர்கள் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர், வாஷிங்டனில் நேரடிப்....

   

இந்திய காங்கிரஸ் கட்சித் தேர்தல் இம்மாதம் 17 இல்

இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 17 ஆம் திகதி  நடைபெறவுள்ளது...

   

சமாதானம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாமென ஒபாமா வலியுறுத்தல்

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாம் என இஸ்ரேல் மற்றும் பலஸ்த்தீன...

   

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலி:218 பேர் காயம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெவ்வேறு  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 218 பேர்...

   

ஈராக்கில் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றமைக்கு பராக் ஒபாமா வரவேற்பு

ஈராக்கில்  அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா...

   

பாகிஸ்தானின் காஷ்மீரில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், சீனா இராணுவத்தை குவித்து வருவதாக தெரிவிக்கப்படுவத் தொடர்பில், இந்தியப்...

   

சென்னை துறைமுகத்தில் பாரிய தீ விபத்து

சென்னை துறைமுகத்திலுள்ள பழைய எண்ணெய் கிடங்கொன்றினை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டபொழுது அக்கிடங்கு

   

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்....

   

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பரிஸ் ஹில்டன் கைது

அமெரிக்க மொடல் அழகியும் நடிகையுமான பரிஸ் ஹில்டன், கொகேய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை...

   

உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்யவுள்ளது ஐ.நா

பாகிஸ்தானிலுள்ள தனது உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளதாக ஐ.நா சபை...

   

விமானப் பயணப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்குகிறது சீனா

altதேசிய ரீதியில் விமானப் பயண பாதுகாப்பு குறித்த சோதனை நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியுள்ளது. அதேவேளை சீன புலனாய்வுத்துறையினர் நேற்றுமுன்தினம்  விமானமொன்று...

   

கொ‌ங்கோ விமான ‌விப‌த்‌தி‌ல் 20 பய‌ணிக‌ள் பலி

கொ‌ங்கோ நா‌ட்டி‌ல் இடம்பெற்ற ‌விமான ‌விப‌த்‌தி‌ல் 20 பய‌ணிக‌ள் பலியாகியுள்ளனர்.  கொங்கோ நாட்டின்

   

பக்கம் 1 - 19