ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010
தொடர்பு  | English | සිංහල

விநோத உலகம்

சிறையில் பெண் கைதிகளின் பெஷன் ஷோ

altசீனாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் பெண் கைதிகள் இணைந்து பெஷன் ஷோவொன்றை நடத்தியுள்ளனர். இவர்கள் கழிவுப்பொருட்களால் ...

 

பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்

பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார்...

   

15 கிலோ பாரம் தாங்கும் அதிசய லில்லி

அதிசய 'லில்லி' இனங்களில் பலவகை இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரமாண்டமானது ‘விக்டோரியா அமசோனிகா’ என்னும்...

   

செல்லிட தொலைபேசியை பயன்படுத்த முடியாத சுமோ வீரர்கள்

ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரர்கள் சங்கம் அவ்வீரர்களுக்கு ஐபாட்களை (iPads) விநியோகித்து வருகிறது...

   

14 வயதில் 6.9 அடி உயரம்!

இயற்கைக்கு முரணாக 14 வயதுடைய இளம்பெண் 6 அடி 9 அங்குலம் வளர்ந்திருக்கிறார். உலகிலுள்ள ‘உயரமான டீன்ஏஜ் பெண்’...

   

தேர்தல் நிதியளிப்பவர்களுக்கு மார்பக அழகு சிகிச்சை

altவெனிசுலா அரசியல்வாதியொருவர் தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி அளிப்பவர்களுக்கு பெரிய பரிசாக, மார்பகத்தை அழகுபடுத்துவதற்கான சிகிச்சை வாய்ப்பை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்...

   

கால்விரல்களால் பியானோ வாசிக்கும் இசை கலைஞர்

இரண்டு கைகளையும் தனது சிறு பராயத்திலேயே இழந்த சீனாவைச் சேர்ந்த ஒருவர், கால் விரல்களால் பியானோ வாசித்து இசை கலைஞராகப் புகழ்பெற்றுள்ளார்...

   

கடலுக்கடியில் தேன்நிலவு..!

எதையுமே வித்தியாசமாக செய்யத்துடிக்கின்ற மனிதனுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்குகின்ற பல நிபுணர்கள் இருக்கிறார்கள்...

   

சண்டைப்பிடிப்பதை தடுத்த 35 செ.மீ. நீளமான நகங்கள்

altசீனாவைச் சேர்ந்த ஒருவர் 13 வருடங்களாக தனது இடது கை நகங்களை வளர்த்து வருகின்றார். இந்நகங்கள் அவரது கோபத்தை கட்டுப்படுத்த உதவுகின்றனவாம்...

   

செல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை


altசெல்லிடத் தொலைப்பேசியில் வேகமாக டைப் செய்வதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புதிய  உலக சாதனை படைத்துள்ளார்...

   

யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை

alt18 வயதான யுவதியொருவரின் கன்னித் தன்மையை ஏல விற்பனை செய்வதற்கு அனுமதியளித்த தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகிகள், விபசாரம் செய்வதற்கு ...

   

பக்கம் 1 - 5