உலக செய்திகள்
16-04-17 11:07PM
‘வடகொரிய ஏவுகணை சோதனை தோல்வி’
வடகொரியாவால் இன்று மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனை, ஆரம்ப.... ...
16-04-17 10:35PM
ட்ரம்ப்பின் வரி அறிக்கையை கோரி ஆர்ப்பாட்டங்கள்
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி அறிக்கையை வெளியிட.... ...
16-04-17 9:58PM
தாக்குதலுக்கு அனுமதித்தமை: ‘ஜனாதிபதி ஒரு துரோகி’
ஐக்கிய அமெரிக்க இராணுவத்தால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பாரிய.... ...
16-04-17 9:36PM
லிபியக் கரையோரத்தில் 3,000 அகதிகள் மீட்கப்பட்டனர்
நல்ல வானிலை காரணமாக, அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்.... ...
16-04-17 8:54PM
ஈரானில் வெள்ளம், நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது
ஈரானின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவினால்..... ...
14-04-17 9:10AM
அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு
65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்க...
12-04-17 11:08PM
‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’
எந்தவகையான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஐக்கிய அமெரிக்கா மீது அணுத்.... ...
12-04-17 10:36PM
மோசடி விசாரணையில் பிரேஸிலின் எட்டு அமைச்சர்கள்
பிரேஸிலின் மிகப்பெரிய மோசடிப் பிரச்சினையுடன் கொண்டிருப்பதாகக் கூறப்படும்.... ...
12-04-17 10:04PM
‘இரசாயன ஆயுதங்களை ஹிட்லர் பயன்படுத்தவில்லை’: சர்ச்சையில் ட்ரம்பின் பேச்சாளர் ஸ்பைஸர்
இரசாயன ஆயுதங்களை அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்தவில்லை என நேற்று  (11).... ...
12-04-17 9:31PM
‘சிரியாவை ரஷ்யா பாதுகாக்கின்றது’
பயங்கரமானதொரு வாயுத் தாக்குதலிலிருந்து சிரிய அரசாங்கத்தைப் பாதுகாக்க.... ...
12-04-17 8:58PM
ஜேர்மனிய கால்பந்தாட்ட கழகம் மீது தாக்குதல்
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகமான பொரிசியா டொர்ட்டமுண்டின் பஸ் மீது.... ...
11-04-17 11:01PM
ஐக்கிய அமெரிக்க கடற்படை நகர்வு: போருக்குத் தயார் என்கிறது வடகொரியா
கடற்படையின் தாக்குதல் குழுவொன்றை, கொரியத் தீபகற்பத்துக்கு ஐக்கிய.... ...
11-04-17 10:39PM
தென்சூடானில் ஆயுததாரிகள் தாக்குதல்; '16 பேர் கொல்லப்பட்டனர்'
ஓர் இனக்குழுவைச் சேர்ந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று ஏனைய இனக்..... ...
11-04-17 10:08PM
'சிரியாவின் இயங்குநிலை விமானங்களின் 20 சதவீதத்தைத் தாக்குதல் தாக்கியது'
சிரிய விமானத் தளமொன்றின் மீது கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய.... ...
11-04-17 9:35PM
சிரிய ஜனாதிபதி அசாட்டை கைவிட ரஷ்யாவை வலியுறுத்துகின்றனர் ஜி7 அமைச்சர்கள்
இத்தாலியில் நேற்று  (10) சந்தித்துக் கொண்ட பிரதான தொழிற்றுறை தேசங்களான.... ...
11-04-17 9:02PM
விமானத்தில் பலப்பிரயோகம்; அதிகாரி இடைநிறுத்தம்
ஐக்கிய அமெரிக்காவின் யுனைட்டெட் விமான சேவையில், பயணியொருவரை.... ...
10-04-17 10:45PM
'ரஷ்ய கணினி நிரலாக்குநர் கைதாகினார்'
ஸ்பானிய நகரமான பார்சிலோனாவில், ரஷ்ய கணினி நிரலாக்குநரான பையோத்தர்.... ...
10-04-17 10:01PM
ஸ்டொக்ஹோம் தாக்குதல் சந்தேகநபர் ஐ.எஸ் ஆதரவாளர்
சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில், ட்ரக்கொன்றினை, சனத்திரளொன்றினுள்.... ...
10-04-17 9:38PM
சிரிய விமானத் தளம் மீதான அமெரிக்கத் தாக்குதல்: ‘சிவப்புக் கோடுகளை’ தாண்டி விட்டது
ஐக்கிய அமெரிக்காவினால், சிரியாவின் விமானத் தளமொன்றின் மீது, கடந்த.... ...
10-04-17 9:06PM
தப்பினார் சோமாலிய இராணுவத் தளபதி
அல்-ஷபாப் மீதான சோமாலிய ஜனாதிபதி மொஹமட் அப்துல்லாஹி மொஹமட்டின்.... ...