2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எரிபொருளின்றி பயணிக்கும் தொலைக்காட்டி

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை அவதானிப்பதற்காக ஹெப்லர் எனும் தொலைகாட்டியை நாசா விண்வெளி ஆய்வு மையமானது விண்ணிற்கு அனுப்பியிருந்தது.

இந்த தொலைகாட்டியானது தற்போது எரிபொருள் முடிந்த நிலையில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்காக செயலற்ற நிலையில் பேணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வான்வெளியில்  Cygnus – Lyra பகுதியில் பயணித்தவாறே இந்த தொலைகாட்டி சுமார் 150,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகின்றதுடன் 4,600 வரையான கோள்களையும் கண்டுபிடித்துள்ளது.

அதேவேளை பூமியில் இருந்து சுமார் 94 மில்லியன் மைல்களுக்கு அப்பால் பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X