2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வியாழனிலும் 13 மடங்கு அதிகமான கோள் கண்டுபிடிப்பு

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமி​யிலிருந்து 22 ஆயிரம் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள வியாழன் கோளைப் போன்று 13 மடங்கு பெரிய புதிய கோளொன்றை, நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதற்கு, OGLE-2016-BLG-1190Lb என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கோளுக்கு அருகில், மற்றுமொரு சிறிய கோளொன்று பழுப்பு (பிரவுன்) நிறத்தில் காணப்படுவதையும் நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரிய கோள் தொடர்பிலான ஆராய்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாசா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .