2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

‘பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்த ரியல்மி’

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் துணை பிராண்ட் நிறுவனமான ரியல்மி, குறைந்த காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரியல்மி 2 ப்ரோ மாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இதனால் மேலும் விற்பனையை அதிகரிக்க, ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நேற்று முன்தினம் 25 தொடங்கி நாளை (28) வரை இந்த சிறப்பு தள்ளுபடி ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் நடைபெறுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .