2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போலி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தில் இதுவரை மட்டும் சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் போலி கணக்குகளை  ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. 

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டுள்ளது. 

இதில் 50 ஆயிரத்து 741 புகார்கள் அமெரிக்காவிடமிருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும், தவறான தகவல்களையும், வெறுப்பை பரப்பும் விதமாகவும் பதிவு வெளியிட்ட 50 இலட்சத்து 40 ஆயிரம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 

யார் இந்த போலி கணக்குகளை உருவாக்கினர், எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .