சின்னக்கதிர்காமத் திருவிழா...

 வா.கிருஸ்ணா

“இலங்கையின் சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று (06) இரவு ஆரம்பமானது.

இருபது தினங்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவின் தீர்த்தோற்சவம், மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள தீர்த்தக்கேணியில், எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும், கப்புறாளைகளால் வாய் கட்டப்பட்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


சின்னக்கதிர்காமத் திருவிழா...

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.