Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு வந்தாறுமூலை மஹா விஷ்ணு தேவஸ்தானத்தில் பகவான் கிருஷ்ணரின் மகிமைமிகு விரதங்களில் ஒன்றான கம்சன் கதை விரதம், வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்ற நொண்டிக்கூத்து நிகழ்வுடன் நிறைவுபெற்றது.
கம்சன் கதை விரத இறுதி நாளாகிய வியாழக்கிழமை (05) சாடிப்பானை பொங்கல் இடல், வசந்த மண்டபபூஜை, கம்சன் விரத கதை படிப்பு, சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா, நொண்டிக்கூத்து நிகழ்வு என்பன நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .