2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சின்னக்கதிர்காம தீர்த்தோற்சவம்

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம், கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ, இன்று (06) நடைபெற்ற தீர்த்தோற்சவ  நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

(படங்கள்: வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .