2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வருடாந்தத் திருவிழா

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டின்சின் தோட்டம் அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (7) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 7 தினங்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர் பவனியும் 12 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .