2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலக்ஷ்மி விரத பூஜை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை அருள்மிகு லக்ஷமி நாராயணர் ஆலயத்தில், வரலக்ஷ்மி விரத பூஜை, இன்றுக் காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.    நூற்றுக்கணக்கான பெண்கள், வரலக்ஷமி வழிபாட்டில் ஈடுபட்டு திருவிளக்குப் பூஜையையும் செய்தனர். (பொன்ஆனந்தம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .