வரலாற்றில் இன்று: ஜனவரி 12

 

1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

1915; பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.

1932: அமெரிக்காவின் முதலாவது பெண் செனட்டராக ஹெட்டீ டபிள்யூ. கராவே தெரிவு செய்யப்பட்டார்.

1976: பலஸ்தீன விடுதலை இயக்கம் ஐ.நா. பாதுகாப்புச் சபை விவாதத்தில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிப்பதற்கு பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கியது.

1991: ஈராக்கில் அமெரிக்கப் படைகளை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு  அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

1991: ஆபிரிக்க நாடான மாலியில் அரசியல் கட்சிகளை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கும் புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்களிப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1998: மனித குளோனிங்கை தடை செய்வதை ஐரோப்பாவின் 19 நாடுகள் இணங்கின.

2004 உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான குயின்மேரி-2  தனது கன்னிப்  பயணத்தை ஆரம்பித்தது.

2006: சவூதி அரேபியாவின் மினா நகரில் சன நெரிசலில் சிக்கி 362 யாத்திரிகர்கள் பலியாகினர்.

2010: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை சுட்ட  மெஹ்மட் அலியை 25 வருடங்களுக்குப் பின் துரு


வரலாற்றில் இன்று: ஜனவரி 12

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.