வரலாற்றில் இன்று: டிசெம்பர் 04

1791: உலகின் முதலாவது ஞாயிறு பத்திரிகையான பிரிட்டனின் தி ஒப்சேவர் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
 

1918:  உட்ரோ வில்சன் பதவியிலிருக்கும் போது ஐரோப்பாவுக்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.


1945: ஐ.நா.வில் அமெரிக்கா இணைவதற்கு அந்நாட்டு செனட் சபை 65-7 விகிதத்தில் வாக்களித்தது.


1971: இந்திய- பாகிஸ்தான் மோதல் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா.பாதுகாப்புச் சபை அவசரகால கூட்டமொன்றை நடத்தியது.


1971: பாகிஸ்தான் கடற்படை மற்றும் கராச்சி நகர் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது.
 

1977: மலேசியா விமானமொன்று கடத்தப்பட்டு விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலி.
 

1984: குவைத் விமானமொன்றை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி பயணிகள் நால்வரை சுட்டுக்கொன்றனர்.


வரலாற்றில் இன்று: டிசெம்பர் 04

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.