வரலாற்றில் இன்று: டிசெம்பர் 27

1918: ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்தில் பாரிய கிளர்ச்சி ஆரம்பம்.

1922: உலகின் முதலாவது விமானந்தாங்கிக் கப்பலான ஹோஸோ ஜப்பானிய கடற்படையினரால் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1945: 28 நாடுகள் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டதன் மூலம் உலக வங்கி உருவாக்கப்பட்டது.

1945: இந்தோனேஷியாவின் சுதந்திரத்தை நெதர்லாந்து உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.

1978:; ஸ்பெய்னில் 40 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் பின் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1979: ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.

1985: பலஸ்தீன கெரில்லாக்கலால் ரோம், வியன்னா நகரங்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

2002: ரஷ்யாவின் செச்னிய பிராந்தியத்தில் இரு வாகன குண்டுத்தாக்குதல்களில் 72 பேர் பலி.

2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்


வரலாற்றில் இன்று: டிசெம்பர் 27

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.