2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலற்றில் இன்று : ஓகஸ்ட் 10

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1904 : ரஷ்யப் படைகளுக்கும், ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

1913 : பால்கான் போர்கள் – பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

1944 : இரண்டாம் உலகப் போர் - அமெரிக்கப் படைகள் குவாமில் நிலைகொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1948 : ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

1990 : மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

2000 : உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது

2003 : யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் புரிந்த முதலாவது மனிதர்.

2006 : திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால், 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .