2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 18

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

1867 – ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1908 – பெல்ஜியம் கொங்கோவைக் கைப்பற்றியது.

1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய இராணுவத்தை அமைப்பதற்கான கட்டளை பிறந்தது.
1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி பதவியிழந்தார்.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலையை அறிவித்து விலகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X