2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 18

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

1917: கிறீஸ் நாட்டின் தெஸலோனிகி நகரில் ஏற்பட்ட தீயின் காரணமாக, சுமார் 70,000 வீடுகள் அழிந்தன.

1920:அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான  அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அங்கிகரிக்கப்பட்டது.

1971: வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவும் ,நியூஸிலாந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றன.

2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக, சுமார் 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், எதிர்க்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இராஜினாமா செய்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .