2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று ஓகஸ்ட்:29

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1825: பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது.

1835: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1907: கனடாவில் பாலமொன்று உடைந்ததால் 75 தொழிலாளர்கள் பலி.

1910: ஜப்பான் - கொரியா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கொரியாவில் ஜப்பானிய ஆட்சி அமுலுக்கு வந்தது.

1944: ஜேர்மனியின் நாஸி படைகளுக்கு எதிராக 60,000 ஸ்லோவாக்கிய துருப்பினர் கிளர்ச்சி செய்தனர்.

1949: சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை  நடத்தியது.

1950: கொரிய யுத்தத்தில் பங்கேற்க பிரித்தானிய படைகள் கொரியாவுக்குச் சென்றன.

1996: நோர்வேயில் இடம்பெற்ற விமான விபத்தில் 141 பேர் பலி.

1997: அல்ஜீரிய கிராமமொன்றில்  98 கிராமவாசிகள் ஆயுதபாணி குழுவொன்றினால் கொல்லப்பட்டனர்.

2005: அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் 1836 பேர் பலியாகினர்.

2007: அமெரிக்காவில் அணுவாயுதங்கள் தாங்கிய 7 ஏவுகணைகள் மினோட் விமானப்படைத் தளத்திலிருந்து பார்க்ஸ்டேல் விமானப்படைத்தளத்திற்கு முறையான அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X