2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று:செப்டெம்பர் 06

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1860 – அமெரிக்க நாட்டுச் சீர்திருத்தவாதியும், சமூகவியலாளருமான ஜானி ஆடம்ஸ் பிறப்பு. இவர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் பெண்மணி ஆவார்.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

1968 – சுவிஸ்லாந்து சுதந்திரம் பெற்றது.

1997 – வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.

1766 – பிரிட்டன் விஞ்ஞானி ஜாண்டால்டன் பிறப்பு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .