2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 10

Editorial   / 2021 மே 10 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1655: ஜமைக்காவை ஸ்பெய்னிடமிருந்து இங்கிலாந்து படைகள் கைப்பற்றின.

1774: பிரான்ஸில் 16 ஆம் லூயி மன்னரானார்.

1801: வடஅமெரிக்க முஸ்லிம் நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முதலாவது பார்பெரி யுத்தம் ஆரம்பமானது.

1857: இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிப்பாய் கலகம் நடைபெற்றது.

1872: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல்தடவையாக விக்டோரியா வூதுல் எனும் பெண் பரிந்துரைக்கப்பட்டார்.

1908: அமெரிக்காவில் முதல் தடவையாக அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

1940: பிரிட்டன் மீது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக குண்டுவீச்சு நடத்தின.

1940: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1940: வின்ஸ்டன் சேர்ச்சில் பிரித்தானிய பிரதமரானார்.

1993: தாய்லாந்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 156 பேர் பலி.

1994: தென்னாபிரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.

1997: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1567 பேர் பலி.

2005: ஜோர்;ஜியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு 20 அடி தூரத்தில் கிரனேற் ஒன்று வீசப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X