2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் மேம்பாட்டுக்கான ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பங்களித்தமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .